anti - piracy

Post Page Advertisement [Top]

வணக்கம் நட்பூக்களே.
                                             நான் தீபாஸ்.நான்  புத்தகங்கள் வாசிப்பதில் மிகவும் ஈடுபாடு கொண்டவள். நிறைய கதைபுத்தகங்கள் வாசித்ததின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு வருடமாக ஆன்லைன் தொடர்கதை எழுதிகொண்டிருக்கிறேன்.
                                             மற்றவர்களின் தளத்தில் கதை எழுதிகொண்டிருந்த நான் இப்பொழுது எனக்கென இத்தளத்தை உருவாக்கி அதில் எழுத போகிறேன்.
                                             இந்த தளத்தில் தினம் தோறும் என் எழுத்துக்களை பதிவேற்றவுள்ளேன் அதற்கு கதை பிரியர்களின் ஆதரவு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் நாளை புதுக்கதையின் அறிமுகத்துடன் என் முதல் கதையின் அத்தியாங்களை கொடுக்கவுள்ளேன்.
                                                                                                  தீபாஸ்deebas novel.com

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib