சுனையானேன்
உன் வெம்மைதணிய[தீபாஸ்-ன்]
கதாநாயகன்:
சிம்ம தேவன்.
கதாநாயகி : வாகினி
நட்பூக்களே
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி
கொண்டாட்டங்களுடன் என் புதிய
தொடர்கதை “சுனையானேன் உன்
வெம்மைதணிய” என்ற நாவலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில்
மகிழ்கிறேன்.
சுனையானேன் உன் வெம்மைதணிய என்ற இப்புதிய கதையின் முதல் Epiயுடன் புதன் கிழமை உங்களை சந்திக்க
வருகிறான் சிம்ம தேவன் அவனின் பெயர் போலவே சிங்கம் போன்ற திறனும் கர்ஜனையும்
உள்ளவனுக்கும். அழகே உருவான அன்பான எளிய வீட்டு மகள் வாகினி க்கும் நடுவே வரும் காதல் பற்றிய கதைதான் இது என்னுடைய மற்ற
கதைகளுக்கு ஆதரவு தந்ததுபோல இந்த கதைக்கும் ஆதரவு தரும்படி அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் நட்புடன்
தீபாஸ்


Different story headline awesome , welcome and waiting👌👌👌👌👍👍👍👍💕💕💕💕👏👏👏👏
ReplyDeleteThank you Nagajothi 1'st Epi தளத்தில் பதிந்துவிட்டேன்ப்பா.
Delete