விடை தேடும் விட்டில் பூச்சிகள்
நட்பூக்களே நான் தீபாஸ் என் தளத்தில் ஓர் புதிய
படைப்பு ஆரம்பமாகிறது. இக்கதையை நான் மட்டும் எழுதப்போவதில்லை ரதி பிரியனும் தீபாஸூம் சேர்ந்து எழுதபோகிறோம்.
இது வெறும் காதல் கதையாக இல்லாமல் சமூக
விழிப்புணர்வு சார்ந்த கதையாக எழுதிக் கொடுக்க நினைத்து ஆரம்பித்திருக்கிறோம்.
கதையின் தலைப்பு “விடை தேடும் விட்டில் பூச்சிகள்” என்னுடைய மற்ற
கதைகளுக்கு ஆதரவு கொடுத்ததை போல் இக்கதைக்கும் தாங்கள் ஆதரவை நல்குவீர்கள் என்ற
நம்பிக்கையுடம் அடுத்த ஓர் இரு நாளில் கதை தளத்தில் பதிவிடப்பட்டு link இங்கே
FBஇல் உங்களின் பார்வைக்கு கொடுக்கப்படும்
என்றும்
நட்புடன்
தீபாஸ் 
Waiting for that mam
ReplyDeleteSuper 👌👌👌, congrats 👏👏👏💐💐💐
ReplyDeleteCongrats sister 👍
ReplyDelete