என்னுடைய புத்தகம் "பிரிவும் உறவும் அவளாலே " வரும் பத்தாம் தேதி AD பப்ளிகேசனில் வெளிவருகிறது.புத்தகம் கிடைக்க முன் பதிவுக்கு 9080515206 இந்த நம்பரில் தொடர்ப்பு கொள்ளுங்கள் நட்பூக்களே. எனது நாவலை புத்தகமாக வெளியிட்ட அஜுத்யாகந்தன் அக்காவுக்கு என் நன்றிகள் .
நட்புடன் உங்கள்
தீபாஸ்

No comments:
Post a Comment