நட்பூக்களே
நாளையில் இருந்து தீபாஸின் புத்தம்புது நாவல் “விழியிலே
மலர்ந்தது.. உயிரிலே கலந்தது..!” தொடராகத் தீபாஸ் தளத்தில்
கொடுக்க உள்ளேன்.
வெவ்வேறு
தன்மைக் கொண்டவர்களாகிய
வெயிலரசு மற்றும் ஓவியத்தென்றல் இருவரையும் காலச் சூழல் வாழ்க்கை பாதையில் இணைந்து பயணிக்கும்படி
செய்கிறது. இருவருக்கும் உள்ள குணநல வேறுபாடுகளை அன்பென்ற ஆயுதம் சமன்படுத்தியதா.!
காதலுடன் வாழ்வில் இணைந்தார்களா..? அல்லது வெறுத்து விலகுகிறார்களா..? என்பதைக் கதை
நகர்வில் வாசித்து உடன் பயணித்து மகிழ அழைக்கிறேன் நட்பூக்களே...
நட்புடன் தீபாஸ்

No comments:
Post a Comment