வணக்கம் ப்ரெண்ட்ஸ். இருவாச்சி என்ற வெப்சைட் துவங்கியதில் இருந்து பொதுவாக எனது பிளாகர் link எங்கேயும் பகிர்வதில்லை. இருந்தாலும் தொடர்ந்து இத்தளத்தில் வாசித்துக்கொண்டிருக்கும் உங்களை ரீட் கவுன்ட் மூலம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது எழுதிக்கொண்டிருக்கும் "கண் சிட்டும் மின்னல்" கதை பற்றிய உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். என்றும் உங்களுடன் தீபாஸ்
story page link : KSM அனைத்து அத்தியாயங்களும் இதில்

No comments:
Post a Comment